BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
திருப்பரங்குன்றம்: தீபத்தூணா, சர்வே கல்லா? சர்ச்சையின் பின்னணி என்ன?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 'தீபத்தூண்' என்று ஒரு தரப்பினரும் 'சர்வே கல்' என்று மற்றொரு தரப்பினரும் கூறி வரும் பகுதியின் வரலாற்றுப் பின்னணி குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணம் குறித்து சீன ஊடகங்கள் கூறுவது என்ன?
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருப்பது குறித்து சீன ஊடகங்களில் என்ன பேசப்படுகிறது? இரு நாடுகள் இடையிலான உறவை சீன நிபுணர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
இலங்கை: '2026 ஜனவரி வரை நிச்சயமற்ற சூழல் தொடரும்' – எச்சரிக்கும் புவியியல் நிபுணர்
இலங்கையில் மழையுடன் கூடிய நிச்சயமற்ற வானிலை என்பது 2026 ஜனவரி மாதம் வரை தொடரும் என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எந்தெந்த பகுதிகளில், எப்படிப்பட்ட சூழலை மக்கள் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது?
திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்தியா, ரஷ்யா உறவின் எதிர்காலம் பற்றி புதின் பேசியது என்ன?
இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோதியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டு உறவின் எதிர்காலம் பற்றிக் கூறியது என்ன?
புதின் வருகை மூலம் இந்தியாவும் ரஷ்யாவும் அடையப் போகும் லாபம் என்ன? நிபுணர்கள் பார்வை
புதினின் இந்திய வருகை அதிகளவில் விவாதிக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் இந்த வருகைகை கூர்ந்து கண்காணித்து வருகின்றன. ரஷ்யா உடனான இந்தியாவின் உறவால் அவர்கள் அசௌகரியத்தில் உள்ளனர்.
மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிட்டால் உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி சிகிச்சை
மூச்சுக் குழாயில் உணவுப் பொருள் சிக்குவது உயிருக்லே ஆபத்தாகிவிடும். அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய எளிய முதலுதவி என்ன? எப்படி செய்வது?
நேரலை, இலங்கை: பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் திட்டங்களை அறிவித்த ஜனாதிபதி
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ரூ.17 லட்சம் மதிப்பிலான வைர நகையை திருடி, விழுங்கிய நபர் - காவல்துறை மீட்டது எப்படி?
மொத்தம் 66 வெள்ளை வைரங்கள், 15 நீலமணிக் கற்கள் அடங்கிய, ரூ.17 லட்சம் மதிப்பிலான வைர நகையைத் திருடிய நபர், அதை வாய்க்குள் போட்டு விழுங்கியுள்ளார். அவரிடம் இருந்து காவல்துறை அந்த நகையை மீட்டது எப்படி?
வெள்ளத்துக்கு முன் – பின்: இலங்கை பாதிப்பை காட்டும் 5 செயற்கைக்கோள் படங்கள்
திட்வா புயலால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது?
பிரேசிலில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்படும் இடத்திற்குள் நுழைந்த 19 வயதான கெர்சன் டி மெலோ மச்சாடோ என்கிற இளைஞர் பெண் சிங்கம் ஒன்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பிரேசிலின் ஜொவா பெசோவா நகரில் உள்ள அரூடா கமாரா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது.
இருமலுடன் வரும் சளி உங்கள் ஆரோக்கியம் பற்றி உணர்த்துவது என்ன?
பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளுக்குத் திரும்புகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா?
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
புதிய தொழிலாளர் சட்டத்தால் நீங்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் குறையுமா?
இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டம் நவம்பர் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, ஊழியர்களின் மாத சம்பளத்தில் வேறுபாடு இருக்கும். ப்ராவிடண்ட் ஃபண்ட் (PF) மற்றும் பணிக்கொடையும் மாறும்.
இலங்கையில் புயல் மழையின் பாதிப்பை கண் முன்னே காட்டும் 20 புகைப்படங்கள்
திட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல இடங்கள் புயலைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
'பட்டாம்பூச்சி போல உணர்ந்தேன்' - சைக்கிளால் மாறிய புதுக்கோட்டை பெண்களின் வாழ்க்கை
இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர். அவர்கள் ஓட்டிய சைக்கிள், அவர்களது வாழ்க்கைப் பயணத்தையே மாற்றியது.
செங்கோட்டையன் வருகையால் விஜய் பலம் பெறுவாரா? அதிமுக-வுக்கு என்ன பாதிப்பு?
செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் விஜயின் பலம் கூடுமா? கொங்கு மண்டலத்தில் அதிமுக இதனால் எத்தகைய பாதிப்பை சந்திக்கக்கூடும்?
பிகாரில் பெண்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு - குழந்தைகளுக்கு ஆபத்தா?
பிகாரில் உள்ள ஆறு மாவட்டங்களில், பாலூட்டும் தாய்மார்களின் பால் மாதிரிகளைச் சேகரித்து நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்மார்களின் பாலில் கதிர்வீச்சு தன்மை கொண்ட யுரேனியம் கலந்தது எப்படி?
'டிச. 31க்குள் இதை செய்ய வேண்டும்'; உங்கள் பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 எளிய வழிகள்
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிவிப்பில் , டிசம்பர் 31, 2025க்குள், பான் கார்டு வைத்திருக்கும் அனைத்து மக்களும் தங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
செயற்கை மார்பகம் எவ்வாறு பொருத்துகிறார்கள்? எவ்வளவு செலவாகும்?
செயற்கை மார்பகங்கள் பொருத்திக் கொள்வது ஒருவரது உடலில் ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா? அது எத்தகைய பொருளால் ஆனது? எவ்வாறு உடலில் பொருத்தப்படுகிறது?
எஸ்ஐஆர் படிவத்தில் வாக்காளர் நிரப்ப வேண்டியது என்ன? சந்தேகங்களும் பதில்களும்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. எஸ்ஐஆர் படிவத்தில் நிரப்ப வேண்டிய விவரங்கள் குறித்து வாக்காளர்களிடையே சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அரசியல் கட்சிகளும் கூட சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன. எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவத்தில் வாக்காளர்கள் நிரப்ப வேண்டியது என்ன?
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேசம் கேட்பதால் இந்தியாவுக்கு என்ன நெருக்கடி?
வங்கதேசத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தற்போது இந்திய தலைநகர் டெல்லியில் வசிக்கிறார். அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் முறைப்படி கேட்டிருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு என்ன நெருக்கடி?
ஹிட்லரின் டி.என்.ஏ.வில் என்ன இருக்கிறது? 80 ஆண்டுக்கு பின் செய்த முதல் ஆய்வில் தெரியவந்த உண்மை
ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் பங்கரில் கிடைத்த அவரது ரத்தக்கறை படிந்த துணியில் விஞ்ஞானிகள் மரபணு ஆய்வு மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்துவது ஏன்?
நீங்கள் வேறிடம் மாறியிருந்தால் அல்லது வீடு பூட்டியிருந்தால் என்ன ஆகும்? எஸ்ஐஆர் பற்றிய பிபிசி கள ஆய்வு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் எப்படி நடக்கின்றன? அதற்காகக் கொடுக்கப்படும் படிவத்தில் என்ன கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும்?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்





























































































